"
Home About Us Forms Memorandum News Register Member Donate Contact Us
7373750073

தினம் ஒரு ரூபாய்

 ஊழலை முற்றிலும் நம் நாட்டைவிட்டு ஒழிக்க வேண்டுமானால் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நேர்மையானவர்களிடம் திறமை இருந்தும் பணம் இல்லாததினால்தான் அரசியலுக்கு வரமுடிவதில்லை. நேர்மையானவர்கள் அரசியல் தலைவர்கள் ஆக வேண்டும் என்றால் பொதுமக்களாகிய நாம்தான் பணம் கொடுத்து    உதவவேண்டும்.

எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் பணம் இல்லாமல் செயல்பட முடியாது. இந்நிலையில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி, நேர்மையானவர்களை இணைத்து அகில இந்திய அளவில் செயல்பட வைக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் பணம் தேவை.

எனவே நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரும், இந்தியர்களின் வெற்றிக்கட்சியை, இந்தியாவின் வெற்றிக்கட்சியாக மாற்றிட தினம் ஒரு ரூபாய் அனுப்பித் தந்துதவும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

N.B.: இந்தியாவின் எந்த வங்கியிலிருந்தும் கட்டணம் இல்லாமல் விக்டரி கட்சிக்கு பணம் அனுப்பி உதவலாம்.
பணம் அனுப்ப வேண்டிய வங்கியின் பெயர் மற்றும் முகவரி கீழே காண்க. 

INDIANS VICTORY PARTY
Account No : 00  530  730  00  00  20  80
IFSC/NEFT CODE : SIBL 00  00  053
South Indian Bank, Nagercoil Branch.

 

80GGB மற்றும் 80GGC - ன் படி முழு வருமான வரி விக்கு உண்டு. ரசீது தேவைப்படுவோர் வங்கியில் பணம் செலுத்திய ரசீதின் Xerox copy - யை கீழ் குறிப்பிடும் முகவரிக்கு தபாலில் (India Post) அனுப்பி வைக்கவும். உங்கள் முழு முகவரியையும் PanNo.யும் தவறாமல் குறிப்பிடவும்.

முகவரி
             Indians Victory Party,
             Asaripallam - 629  201,
             Kanyakumari District.

 

 

 

                                                                                            P.T. ஜஸ்டின்ராஜன், M.A., M.Phil

      

Posted On : 2012-07-09 05:14:31
Viewed : 387,   0 mails has sent.

   Share on Google+     


Historical places in india North india tour - jammu and kashmir North india tour - Himachal-pradesh North india tour-uttranchal North india tour -punjab North india tour-haryana North india tour -delhi North india tour- Uttar pradesh North india tour-Rajasthan West india tour-Gujarat West india tour - madhya pradesh West india tour - Maharastra West india tour - Goa South india tour-Karnataka South india tour-Kerala South india tour-Andhra pradesh South india tour-Tamil nadu East india tour-Orissa East india tour - chandigarh East india tour - Jarkhand East india tour-west bengal East india tour -Sikkim East india tour - bihar East india tour-Meghalaya East india tour-Assam East india tour-Tripura East india tour-arunachal pradesh East india tour_Nagaland East india tour_Nagaland East india tour-Mizoram


General Secretry

IVP MEMBERS

  Videos  
More Videos ...
  தாத்தாக்களை புறக்கணிப்போம்
  பழையன களைவோம்
  அறுபதுகோடி
  தினம் ஒரு ரூபாய்
  பத்துஆண்டுகள்
  ஆறுமணி நேரம்
  இரண்டுமுறை மட்டும்
  கறுப்புப்பணத்தை ஒழிப்போம்
  காணிக்கை
  ஐம்பது சதவீதம் பெண்கள்
  கூட்டணியை முறியடிப்போம்
  லத்திகள் வேண்டாம்
  கட்டுவோம் வாருங்கள்
  மேலே பார்க்காதீர்
  விளம்பரம் தொல்லையா?
  மன்னராட்சி
  தங்கத்தை தவிர்ப்போம்
  15 வயதில் பட்டம்
  கல்வி கற்பிக்கும் முறை
  பெண்களே செயல்படுங்கள்
free counters
© Copyright indiansvictoryparty.com @ 2012 Designed By J2J Software Solutions