"
Home About Us Forms Memorandum News Register Member Donate Contact Us
7373750073

வயதானவர்களை புறக்கணிப்போம்


 அன்புள்ள இந்திய இளைஞர் செல்லங்களுக்கு, வணக்கம். இளைஞர்களே நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாக்களித்து முதியவர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி, பாராளுமன்றத்தை முதியோர் இல்லம்போல் ஆக்கலாமா? ஒருவரை  60 வயதிற்குமேல் அரசுவேலை செய்யக்கூட தகுதியற்றவர் என்று கூறி அரசாங்கமே  ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கின்ற நம்முடைய பாரததேசத்தில், 60 வயதிற்குமேல் உள்ளவர்களை அரசியலில்மட்டும்  ஆதரிக்கலாமா? அவர்களுக்கு வாக்களிக்கலாமா?

ஓய்வு கொடுக்க வேண்டிய வயதினரை நாட்டை ஆள அனுமதித்தால் நம்நாடு சரியான முன்னேற்றம் காணமுடியுமா? பாராளுமன்றம் என்ன ஓய்வு எடுக்கும் மாளிகையா? அல்லது முதியோர்களுக்காக கட்டப்பட்ட முதியோர் இல்லமா. தினமும் சண்டை போடுவதற்கா இந்திய பாராளுமன்றம், எதிர்கட்சியா அல்லது எதிரிகட்சியா.

20வயது இளைஞனிடம் இல்லாத என்னதிறமை 60 வயது கிழவனிடம் இருக்கிறது. அரசாங்கமே ஓய்வு கொடுக்கும்போது நாமும் ஓய்வு கொடுக்கவேண்டாமா? நம்வீடுகளில் தாத்தாக்களுக்கு என்ன வேலை கொடுக்கிறோம். அப்படி வேலை கொடுத்தாலும் அவர்களால் என்ன வேலை உருப்படியாக செய்ய முடியும். இளைஞர்களே சிந்திப்பீர்.

இந்தியஇளைஞர்களே 60 வயதுக்கு மேல் உள்ள தாத்தாக்களை ஓரம் கட்டிவிட்டு அவ்விடத்தில் 20 வயது இளைஞர்களாகிய நீங்கள்வந்து அமருங்கள். இருபதில் செய்யமுடியாததை அறுபதில் செய்யமுடியுமா? இருபதில்வளையாதது அறுபதில்வளையுமா? இருபதில் ஓடிஆடுவதைப்போல் அறுபதில் ஓடி ஆட முடியுமா?

கம்ப்யூட்டரை இயக்க தாத்தாவிற்கு சொல்லிக்கொடுக்கும் பேரனால் நாட்டைஆள தெரியாதா. யுத்தத்திற்கு ஏற்றவர்கள் இளையவர்களா-முதியவர்களா, ஐ.எ.எஸ், ஐபி.எஸ்  படிக்கிறவர்கள் இளையவர்களா-முதியவர்களா. ஓட்டப்பந்தயத்தில் சாதிப்பவர்கள் இளையவர்களா- முதியவர்களா, பார்வைத்திறன் அதிகம் உள்ளவர்கள் இளையவர்களா-முதியவர்களா, சிந்திக்கும் ஆற்றல் அதிகம் உள்ளவர்கள் இளையவர்களா - முதியவர்களா, பிள்ளைபெற பெலனுள்ளவர்கள் இளையவர்களா - முதியவர்களா.

படித்து பட்டங்கள் பல பெற்ற இளைஞனுக்கு நம் நாட்டின் சட்டங்கள் பல இயற்ற தெரியாதா. இளைஞர்களே சிந்திப்பீர்! நல்ல உடல்பெலன், வேகமான செயல்திறன், ஆரோக்கியமான சரீரம் மற்றும் துடிதுடிப்பு ஆகிய அனைத்தும் உள்ள இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் போது நாட்டை ஆளமுடியாதா? ஒன்று படுங்கள் இளைஞர்களே ஒன்றுபடுங்கள். நம்மை வேறு பிரிக்கும் ஒன்றுக்கும் உதவாத ஜாதி, மதம், இனம், மொழி, மாநிலம் என்ற வேற்றுமையை முற்றிலும் மறப்போம்.

பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பிரதம மந்திரி வரை 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வரவேண்டும். இளைஞர்கள் டாக்டர்கள், இஞ்சினியர்கள் ஆவதுபோல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆக வேண்டும். சண்டைகள் இருக்கவேண்டாம் சட்டங்கள் இயற்றுவோம். இந்தியாவிலுள்ள சுமார் 80 கோடி இளைஞர்களே ஒன்று படுங்கள். நம் நாட்டை முதியவர்களிடமிருந்து கைப்பற்றுவோம். வாருங்கள். வெல்க பாரதம்.


ஒற்றுமையாய் வாழ்வதினாலே உண்டு நன்மையே

வேற்றுமையை வளர்ப்பதினாலே உண்டு தீமையே

 

கன்னியாகுமரி      மக்கள் நலப்பணியில்
08-08-2017
  T.JUSTIN RAJAN
Posted On : 2017-08-07 06:23:34
Viewed : 331,   0 mails has sent.

   Share on Google+     


Historical places in india North india tour - jammu and kashmir North india tour - Himachal-pradesh North india tour-uttranchal North india tour -punjab North india tour-haryana North india tour -delhi North india tour- Uttar pradesh North india tour-Rajasthan West india tour-Gujarat West india tour - madhya pradesh West india tour - Maharastra West india tour - Goa South india tour-Karnataka South india tour-Kerala South india tour-Andhra pradesh South india tour-Tamil nadu East india tour-Orissa East india tour - chandigarh East india tour - Jarkhand East india tour-west bengal East india tour -Sikkim East india tour - bihar East india tour-Meghalaya East india tour-Assam East india tour-Tripura East india tour-arunachal pradesh East india tour_Nagaland East india tour_Nagaland East india tour-Mizoram


General Secretry

IVP MEMBERS

  Videos  
More Videos ...
  தாத்தாக்களை புறக்கணிப்போம்
  பழையன களைவோம்
  அறுபதுகோடி
  தினம் ஒரு ரூபாய்
  பத்துஆண்டுகள்
  ஆறுமணி நேரம்
  இரண்டுமுறை மட்டும்
  கறுப்புப்பணத்தை ஒழிப்போம்
  காணிக்கை
  ஐம்பது சதவீதம் பெண்கள்
  கூட்டணியை முறியடிப்போம்
  லத்திகள் வேண்டாம்
  கட்டுவோம் வாருங்கள்
  மேலே பார்க்காதீர்
  விளம்பரம் தொல்லையா?
  மன்னராட்சி
  தங்கத்தை தவிர்ப்போம்
  15 வயதில் பட்டம்
  கல்வி கற்பிக்கும் முறை
  பெண்களே செயல்படுங்கள்
free counters
© Copyright indiansvictoryparty.com @ 2012 Designed By J2J Software Solutions